இன்றைய ராசிபலன் (05/06/2018)

மேஷம் மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பிகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். … Continue reading இன்றைய ராசிபலன் (05/06/2018)